உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
அப்பா பொண்ணு இரண்டு பேரும் இறந்துட்டாங்களா?
அதுவும் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி திடீர் சாவு
என்னம்மா மகேஸ்வரியம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
ஒரே அப்டேட்லே இரண்டு பேரையும் முடிச்சுட்டீங்களே
அப்போ இந்த முறையும் ராஜமாணிக்கத்திடமிருந்து காயத்ரி கிரேட் எஸ்கேப்பா?
மகளுக்கும் மச்சானுக்கும் கல்யாணமானது குமரனுக்கு எப்போத்தான் தெரிய வரும்?
அன்னிக்கு சிறப்பான சம்பவங்கள் இருக்குமோ?
 
Saroja

Well-Known Member
ஏன் இப்படி அப்பாவும் போய்
அக்காவும் இல்லாம
குமரன் எப்ப இரண்டு மச்சான்கள
பத்தி தெரிஞ்சுக்க போறாறு
காயத்ரிக்கு மாமனோட வார்த்தையின்
அர்த்தம் புரியும்
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer

சில துக்கத்துக்கு விளக்கமே தெரியாது பானுமா அப்படி தான் அப்பா பொண்ணு இறப்பும் காயத்ரிக்கு உண்மைய புரிய வைக்க யாராவது சொங்குன்னு இறங்குவாங்களோ என்னம்மோ
 
banumathi jayaraman

Well-Known Member
சில துக்கத்துக்கு விளக்கமே தெரியாது பானுமா அப்படி தான் அப்பா பொண்ணு இறப்பும் காயத்ரிக்கு உண்மைய புரிய வைக்க யாராவது சொங்குன்னு இறங்குவாங்களோ என்னம்மோ
சொங்குன்னு இல்லை மகேஸ் மேடம்
சொய்ங்குன்னு வரணும்
 
Mahes06

Writers Team
Tamil Novel Writer
ஏன் இப்படி அப்பாவும் போய்
அக்காவும் இல்லாம
குமரன் எப்ப இரண்டு மச்சான்கள
பத்தி தெரிஞ்சுக்க போறாறு
காயத்ரிக்கு மாமனோட வார்த்தையின்
அர்த்தம் புரியும்
குமரன் எல்லாரையும் நம்பும் மனிதர் கண்டிப்பாக அருளையும் ராஜமாணிக்கத்தையும் புரிஞ்சுக்குவார் சரோக்கா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top