உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 6

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.காயத்ரி டிஸ்டிரிக் ஃபஸ்ட் வந்ததுக்கு,அருள் லேப்டாப், துணியெல்லாம் வாங்கி கொடுத்து அசத்திட்டான்(y)(y)(y).

குமரனோட அக்கா தம்பிக்கு மந்திரிக்கிறதை இன்னும் நிறுத்தலையா:mad::mad::mad:.இதாலே செல்வி அவங்க பெத்தவங்கள திட்டுறா,இவங்களும் பேத்திக்காக சண்டைய மறந்து எதுவும் நடக்காதது போல குமரன் முன்னாடி நடிக்கிறாங்க:(:(:(.

அருள் மூனு வருசம் மேற்படிப்புக்காக டெல்லிக்கு போறது தெரிஞ்சதாலே குமரன் அக்கா பேச்சு கேட்டு எந்த பிரச்சனையும் செய்யாம,மகளை படிக்க வைப்பாரா:rolleyes::rolleyes:,அக்கா குடும்பம் சொத்துக்காக வருவதை புரிந்து கொள்வாரா:unsure::unsure::unsure:.
Thank you MaryMadras sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top