tharshini
Active Member
உன்னில் இடம் கொடுப்பாயா?? - 6
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
நன்றி சகோசொந்தங்களால் நிறைய கஷ்டப் பட்டுருக்கா போல .....
சொந்த காரன் கிட்ட மட்டும் எப்பவும் உதவி வாங்க கூடாது ...... என்னைக்கா இருந்தாலும் சொல்லி காட்டி அசிங்க படுத்திடுவாங்க.....
மிதுன் நல்ல நண்பனாக கீர்த்திய புரிஞ்சிக்கிட்டு அதுக்கு மேல வற்புறுத்தாமல் விட்டுட்டான் ......
ஆம்பள பிள்ளை மட்டும் இருக்க வீட்டில் எல்லாம் பசங்க பொறுப்பா தான் இருக்காங்க....
அடுத்த எபில ஹீரோ ஹீரோயின் மீட்டிங்கா....
நன்றி சகோNice
நன்றி சகோNice