உனை மட்டுமே காதல் கொள்ள - Book Release

Advertisement

amuthavallinagarajan

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புகளே...
நம் தளத்தில் உள்ள செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை என்னும் கதையை, உனை மட்டுமே காதல் கொள்ள என்ற தலைப்பில் நாகம்மை பதிகப்பகத்தார் வெளியிட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உற்ற துணையாக இருக்கும் மல்லி சிஸ்க்கும், உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்ரெண்ட்ஸ்...:):):)
நாகம்மை பதிப்பகம்

IMG-20180810-WA0004.jpgIMG-20180810-WA0004.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த "செங்கதிரோனின் தலைவி
ரதிக்குந்தவை"-ங்கிற, அழகான
அருமையான, லவ்லி நாவல்,
"உனை மட்டுமே காதல்
கொள்ள"-ங்கிற பெயரில்
புத்தகமாக வெளிவந்தமைக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அமுதவல்லிநாகராஜன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top