உனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10

#22
வணக்கம் mam உங்க கதைல நா first படிச்ச கதை "செங்கதிரோனின் தலைவி ரதி குந்தவை" இந்த தலைப்பு ரொம்ப பிடிச்சுருந்தது அதுக்கு அப்பறம் எல்லா கதையும் படிச்சுட்டேன் ஏன் தலைப்பை மாதிரிங்க.....
 
Geetha sen

Well-Known Member
#23
மிகவும் அருமை அம்மு சிஸ். ரதியை அவளுக்காகவே கல்யாணம் செய்து நல்லா பாத்துக்றான்
 
Advertisement

Sponsored