உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 7

#23
ஏன்மா பார்கவி டியர்
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?
ஏழு அப்டேட்ஸ் வந்தும் கூட இன்னும் ஹீரோயினின் பேர் சொல்ல மாட்டேன்னு உருண்டு பெரண்டு அடம் புடிச்சா எப்படி?
இல்லை எப்படின்னு கேட்கிறேன்
மீ நொம்ப நொம்ப பாவம்ப்பா
 
Barkkavi

Writers Team
Tamil Novel Writer
#24
ஏன்மா பார்கவி டியர்
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?
ஏழு அப்டேட்ஸ் வந்தும் கூட இன்னும் ஹீரோயினின் பேர் சொல்ல மாட்டேன்னு உருண்டு பெரண்டு அடம் புடிச்சா எப்படி?
இல்லை எப்படின்னு கேட்கிறேன்
மீ நொம்ப நொம்ப பாவம்ப்பா
ஏழு அப்டேட் தானே போயிருக்கு:D:D:pகடைசி அப்டேட்ல தான் ஹீரோயின் பேரை சொல்லுவேன் னு சொன்னா என்ன பண்ணுவீங்கோ:rolleyes::oops:;)
 
#27
ஏழு அப்டேட் தானே போயிருக்கு:D:D:pகடைசி அப்டேட்ல தான் ஹீரோயின் பேரை சொல்லுவேன் னு சொன்னா என்ன பண்ணுவீங்கோ:rolleyes::oops:;)
அட ராமா
இப்படியும் ஒரு ஆசையா
சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்
பேரில்லாத பெருமாயின்னு கூப்பிட்டுட்டுப், போறேன்
 
#29
ஆனாலும் இந்த பெயரில்லாத பெருமாயி ஹீரோயின் அனாமிகாவுக்கு கொலஸ்ட்ரால் ஓவர் போலவே
வேண்டாத வீண் வம்பை பான் பராக்
பீடா வைச்சு கூப்பிடுறாள்
எவளோ சொன்னாள்ன்னு fb ல ப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து இருக்காளே
ஏதோ இந்த க்ரிஷ் பையன் நல்லவனா இருக்கக் கண்டு புத்திமதி சொன்னால் அதையும் கிண்டல் பண்ணுறாளே

அப்படி ஒரு கோக்குமாக்கு கொரங்கு அப்பாவுக்கு மகளா இருக்கும் பொழுதே இவளுக்கு இவ்வளவு இவ்வளவு இருக்கே
இன்னும் நல்ல அப்பாவாக இருந்தால்
இவள் என்னவெல்லாம் செய்வாள்?

அதுவுமில்லாமல் இவள் ஒரு சரியான
வாழைப்பழ சோம்பேறி
ரித்தீஷ் பற்றி நேஹாவிடம் அன்னிக்கே
warning பண்ணலை
ரித்திஷ் பற்றி க்ரிஷ்ஷிடமும் சொல்லலை

ஹ்ம்ம்......இவளையெல்லாம் கல்யாணம் செஞ்சு அந்த ராகுல் @ க்ரிஷ் @ ராகுல் கிருஷ்ணா எப்படித்தான் பொழைக்கப் போறானோ?
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
 
Last edited:

Advertisement

New Episodes