ஈஸி & சிம்பிள் ஃப்ரைட் இட்லி / Easy & simple Fried Idly

Bhuvana

Well-Known Member
#1
ஈஸி & சிம்பிள் ஃப்ரைட் இட்லி /
Easy & simple Fried Idly :

தேவையானவை :

இட்லி - 10
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

இட்லிகளை சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி இட்லி துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Ingredients :

Idly - 10
Onion - 1 (finely chopped)
Tomato - 1(finely chopped)
Green chilly - 2 (slit)
Turmeric powder - 1/2 spn.
Salt, Oil - as required

Cut the idlies into small square pieces & keep it aside.

Heat some oil in a pan, temper it with mustard seeds & urad dhal. Add finely chopped onion and slit green chillies & saute for 2 minutes.

Add finely chopped tomato and saute, then add turmeric powder, salt and mix well. Now add the idly pieces to it, mix well & turn off.

Fried Idly is ready

42413610_1554680804637859_5026971628957859840_n.jpg
 
kavipritha

Well-Known Member
#8

View attachment 1597
சிஸ் தப்பா நினைக்காதீங்க இது இட்லி உப்மா இல்லையா சிஸ்..........
ப்ரைடு இட்லின்னா வேற தானே சிஸ்
 
Bhuvana

Well-Known Member
#9
சிஸ் தப்பா நினைக்காதீங்க இது இட்லி உப்மா இல்லையா சிஸ்..........
ப்ரைடு இட்லின்னா வேற தானே சிஸ்
Illai pa idly upma na adha nalla uthirthu vittuta thaan pannuvanga... idhu slice panni thalikurathu... நல்லா உதிர்த்து தாளிச்சா தான் அது உப்புமா
 
Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored