இலக்கணம் மாறுமோ - 8

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 8

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.இலக்கியாவிடம் தன் மனதை சொல்லவந்தவனுக்கு, அவள் அத்தானுடன் திருமணம் நிச்சயமாக போவதை பற்றி வீணாவிடம் சொல்வதை கேட்ட விக்ரம்க்கு அதிர்ச்சிo_Oo_Oo_O.

இளா அவள் அத்தானை விரும்புவது,அவள் காதலை வீணா சொல்ல,சிறுவயதில் இருந்து பழக்கம்,
முறைப்பையன்,அழகாக,படித்து இருக்கான்,தொழிலையும் பார்த்துக்கறான்,அவள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கட்டும் என விக்ரம் தன் மனதை சமாதானம் செஞ்சுட்டான்:sneaky::sneaky::sneaky:.

நிஜமாவே வருத்தம் இல்லையா என வினோத் கேட்கும் கேள்விக்கு,விக்ரமின் பதில் மனம் கனக்க வைக்குது:cry::cry::cry:.விக்ரமின் நல்ல மனசுக்கு கடவுள் அவனுக்கு நல்லவழியை காட்டட்டும்:):).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ம்ம்ம்ம்.........எல்லாத்துக்கும் ஒரு மாற்றம் கொண்டு வரப் போறானா, சசசசசசனி சத்யா?

"கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
நிம்மதியைத் தாரீரோ............"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top