இலக்கணம் மாறுமோ - 21

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 21

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

போகுது போ
வீணாப் போன வீணாவுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு போலிருக்கே
கல்லை விட்டெறிந்து விட்டாள்
பழம் விழுகுதா இல்லையான்னு பார்ப்போம்

இலக்கியா என்ன செய்யப் போறாள்?
நாளைக்கு ரிஜிஸ்டிரார் ஆபீஸுக்கு போய் சத்யாவுக்கு பவர் எழுதி கொடுத்து விடுவாளா?
இல்லை வீணாவின் பேச்சை மீறி வினோதினி பற்றி அவனிடம் கேள்வி கேட்பாளா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.வீணா,விக்ரமை திட்டுறது போலவும்,சத்யாவுக்கு ஆதரவா இருக்கறது போலவும் பேசி,இளா மனசுல குழப்பத்தை ஏற்படுத்திட்டாo_Oo_Oo_O.

சத்யாவ உரிச்சு வச்சதை போல இருக்கும் குழந்தைய பார்த்ததும்:sneaky::sneaky:, இத்தனை ஒரிஜனலா போட்டோஷாப் பண்ண முடியுமான்னு இளாவுக்கு தோனுது:unsure::unsure::unsure:.

பவர் எழுதி வாங்கறதுக்காக ரெண்டு டார்லிங்,நாலு செல்லம் சொல்லி கருவாச்சிய சமாதனம் செய்யனும்னு நெனைக்கறானே:mad::mad::mad:.வீணா பேச்சை கேட்டு இளா,வினோதினி பற்றி சத்யாட்ட பேசாம இருப்பாளா:cautious::cautious:.சத்யா பேருக்கு பவர் எழுதி கொடுத்துடுவாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top