இருதயப் பூவின் மொழி 13

#21
குழல்மொழி ஏன் தனியாக
இருக்கிறாள்?
பெற்றோரை விட்டு பிரிந்து
வந்து விட்டாளாப்பா?
அவ்வளவு பாசமான அப்பா
தமிழ்ச்செல்வன், எப்படி மகள்
மொழியைப் பிரிந்திருக்கிறார்,
சுகன்யா டியர்?

கேவலம், காசுக்காக இந்த கோதை
பச்சிளம் குழந்தைகளின் வயிற்றுப்
பசியோடு, குழந்தைகளின் ஒரே
உணவான பாலோடு, இப்படி
விளையாடியிருக்கக்கூடாதுப்பா

ஆனாலும், குழந்தைகளின் நலம்
பேணும் தன்னலமில்லாத
மொழியின் பொதுச் சேவை
ரொம்பவே பாராட்டத்தக்கது,
சுகன்யா டியர்
 
Last edited:

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
#22
குழல்மொழி ஏன் தனியாக இருக்கிறாள்?
பெற்றோரை விட்டு பிரிந்து
வந்து விட்டாளாப்பா?
அவ்வளவு பாசமான அப்பா
தமிழ்ச்செல்வன், எப்படி மகள் மொழியைப் பிரிந்திருக்கிறார்,
சுகன்யா டியர்?

கேவலம், காசுக்காக இந்த கோதை
பச்சிளம் குழந்தைகளின் வயிற்றுப்
பசியோடு, குழந்தைகளின் ஒரே
உணவான பாலோடு இப்படி
விளையாடியிருக்கக்கூடாதுப்பா

ஆனாலும், குழந்தைகளின் நலம் பேணும் தன்னலமில்லாத
மொழியின் பொதுச் சேவை
ரொம்பவே பாராட்டத்தக்கது,
சுகன்யா டியர்

ஹ்ம்ம் இப்போதைக்கு பிரிஞ்சி தான் இருக்கா மா...காரணம் என்னன்னு அடுத்தடுத்த பதிவில் தெரியவரும்...

ஆமாம் மா...கோதை போல ஒரு சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்...இருந்தும் கோதை போன்றவர்கள் செய்யும் பாவத்தை குழல்மொழி போன்ற ஆட்கள் தானே கழிக்க வேண்டியுள்ளது....

தேங்க்ஸ் மச் பானும்மா.....☺☺☺
 
#23
நம்பிராஜன் இங்கே வேலையில் இருக்கிறானா?
மொழிக்கு முன்னாடியே
இஞ்சினியரிங் படித்துக்
கொண்டிருந்த நம்பி, படிப்பை
முடித்து விட்டானா? இல்லையா?
வேலைக்காக அம்மாவை
விட்டுப் பிரிந்து நம்பிராஜன்
இங்கே இருக்கிறானா,
சுகன்யா டியர்?
நம்பி, ஏன் தற்கொலை
முயற்சி செய்தான்?
நர்ஸ் கனியை, நம்பி
காதலித்தானா?
அவள், மறுத்து விட்டாளா?
கனியின் முழுப் பெயர்
என்ன, சுகன்யா டியர்?
 
Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
#24
நம்பிராஜன் இங்கே வேலையில் இருக்கிறானா?
மொழிக்கு முன்னாடியே
இஞ்சினியரிங் படித்துக்
கொண்டிருந்த நம்பி, படிப்பை
முடித்து விட்டானா? இல்லையா?
வேலைக்காக அம்மாவை
விட்டுப் பிரிந்து நம்பிராஜன்
இங்கே இருக்கிறானா,
சுகன்யா டியர்?
நம்பி, ஏன் தற்கொலை
முயற்சி செய்தான்?
நர்ஸ் கனியை, நம்பி
காதலித்தானா?
அவள், மறுத்து விட்டாளா?
கனியின் முழுப் பெயர்
என்ன, சுகன்யா டியர்?

ஆமாம் பானு மா...நம்பி வேலைக்காக அன்னையை பிரிந்து கோவையில் உள்ளான்...

கனியின் முழுப்பெயர் கனிமொழி....

மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் விடை கிடைக்கும் பானும்மா.... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க....
 
Advertisement

New Episodes