இரட்டுறமொழிதல் - 05

Advertisement

Joher

Well-Known Member
ஹாய் ஆதி......

24 months baby-க்கு நானும் waiting........
9 மாதம் ஆன பின் பிறந்த baby-க்கே placenta matured than baby.......
நீ சொன்ன due date சரியில்லை......
பேபி 3 kg தான் weight.....
உடல் கொஞ்சம் நீல நிறமா இருக்குது.......
எப்போதும் woollen dress போடு (ஜூன் மாதத்தில்)......
head measurement.........
இன்னும் என்னென்ன உண்டோ எல்லாமும்......
But எல்லாமே அம்மாவோட room-ல தான்........

But அதுக்கு முன்னாடி என்றால் incubator-ல் வைத்து சில நேரம் அம்மா ஒரு ஹாஸ்பிடல் பேபி இன்னொரு hospital-னு ரொம்ப கொடுமை........

பார்ப்போம் நீ எப்படி கொண்டு போறேன்னு.........

அட பாவி........ பொண்டாட்டி வீட்டுக்காரருக்கே வக்கீல் நோட்டீஸ் விடுறாங்களே........
ஒன்னும் அறியாத அப்பாவி வீட்டுகாரரை கூண்டில் ஏற்ற போறாங்களே..........
பரிதியும் வரப்போறானோ??????

@Aadhi
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top