இரட்டுறமொழிதல் :: அத்தியாயம் 2

Advertisement

Sundaramuma

Well-Known Member
புருஷன் பொண்டாட்டி கிட்ட பெருமை அடிச்சுக்கிறது மட்டும் எந்த வயசுலயும் மாற போறது இல்லை .....பையனுக்கு அம்மா ரோடு போட்டு கொடுக்கிறாங்க ...பையன் அதுல போவானா??......எப்போ பொண்ணு ஜோடி என்ட்ரி ????...Nice going ...Thanks AAdhi:D
 

Joher

Well-Known Member
ஹாய் ஆதி.......

ஹலோ மக்களே,
முதல் அத்தியாயத்துக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கும், கமெண்ட்ஸ்-க்கும் நன்றிகள் ... தொடர்ந்து உங்க ஆதரவை எதிர்நோக்கி, அடுத்த பதிவு...
படிச்சா - லைக் , பிடிச்சா - கமெண்ட்..
ஈவினிங் பாக்கலாம்...
இனி கொட்டு ஷொட்டு பண்ணகூடாதா???????:(:p:cool:

நல்ல மாமியார்....... பையனை கோர்த்து விடுறாங்க........
பொண்ணு என்னன்னா இது லவ்வாப்பான்னு அப்பா கிட்ட கேட்குது.........

இளம்பரிதி IPS ஹாஸ்பிடல் வந்திருக்கிறாரா?????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹாய் ஆதி.......

இனி கொட்டு ஷொட்டு பண்ணகூடாதா???????:(:p:cool:

நல்ல மாமியார்....... பையனை கோர்த்து விடுறாங்க........
பொண்ணு என்னன்னா இது லவ்வாப்பான்னு அப்பா கிட்ட கேட்குது.........

இளம்பரிதி IPS ஹாஸ்பிடல் வந்திருக்கிறாரா?????


ஜோ சிஸ் ,

அரேன்ஜ்ட் மேரேஜ் இருக்கற வரைக்கும், கோத்து விடற வேலையை அம்மா அப்பாவோ, சொந்தக்காரங்களோ செஞ்சே தான் ஆகணும்... காரணம், கோத்து விடறவங்களுக்கு ரெண்டு பேரோட குணாதியசிங்களும் ஓரளவு தெரியும். ஒத்துவருமா வராதா-ன்னு யோசிச்சு கோத்து விடுவாங்க .. அக்கறை இருக்கறதுனால.

இல்லன்னா மேல் நாட்டு கலாச்சாரம் வரணும். இன்னிக்கு கல்யாணம், அடுத்த வருஷம் டைவர்ஸ். அடுத்த மாசமே மறு கல்யாணம்...

++++++++++++
அப்பா & பொண்ணு free யா பேசிக்கிறாங்க.. எல்லா விஷயத்தையும் ..

++++++++++++

IPS வருவாரா? செவ்வாய் UD - தெரிஞ்சுக்கோங்க..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top