இரட்டுறமொழிதல் :: அத்தியாயம் 1

Advertisement

Joher

Well-Known Member
ஆதி தலை full ஆ ஷிஞ்சான் கொம்பு இருக்குமே....
நானும் ஒன்னு வைக்கிறேன்......

உன் பேரு அலம்பல் தங்கல......
கொஞ்சம் வாயில் நுழையுற மாதிரி வைக்க வேண்டாமா????
Waiting for இளம்பருதி IPS......

டெய்லி epi வருமா?
 

Sundaramuma

Well-Known Member
நல்ல ஆரம்பம் .....படிப்ஸ் குடும்பம் ....கதாபாத்திரம் பெயர்கள் கொஞ்சம் சிம்பிள்-ல வைங்க ஆதி.....அப்போ தான் மனசுல நிற்கும் ......Nice episode:)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நல்ல ஆரம்பம் .....படிப்ஸ் குடும்பம் ....கதாபாத்திரம் பெயர்கள் கொஞ்சம் சிம்பிள்-ல வைங்க ஆதி.....அப்போ தான் மனசுல நிற்கும் ......Nice episode:)
நிச்சயமா..
SNP (நரேன்), சாயா (சரண்), தியா, பாஸ் , பரிதி, கல்பா
அவ்ளோதான் அம்மும்மா..

இவங்களை மனசுல நிக்க வைக்கறது தான சவாலே..

பாக்கலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top