இரக்கம் காட்டினால் ஏமாற்றுவார்களா

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
10000-ஆ... ரொம்ப கஷ்டம் சிஸ்... 1000 சம்பாதிக்கவே எவ்ளோ கஷ்டப்படுறோம்...

எங்க கடைக்கு தினமும் ஒருத்தர் நடக்க முடியாம கம்பு சப்போர்ட்லதான் வருவார், நாங்க நடக்க முடியாதவர்னு தினமும் பத்து இருபதுனு கொடுப்போம்... ஒரு நாள் நானும் கணவரும் வண்டியில் வரும் போது, சாரத்தை நல்லா தூக்கி கட்டிகிட்டு தள்ளாடிட்டே ஒருத்தர் வர... இவரை அடிக்கடி பார்த்தது போல இருக்குப்பானு சொல்ல, அவங்களும் வண்டியை நிப்பாட்டிட்டு பார்த்தாங்க, பக்கத்துல வந்ததும் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுட்டு, நடக்க முடியாம வந்த ஆள்னு, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அதுக்கு மேல நடக்க முடியாம ரோடு ஓரத்துல விழுந்தாச்சு...
சிஸ் ஏமாத்துறவங்க இருக்கிற வரை ஏமாற நம்மள மாதிரி:ROFLMAO::ROFLMAO: ஆளுங்களும் இருப்போம் போல ..... இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சிஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
சிஸ் ஏமாத்துறவங்க இருக்கிற வரை ஏமாற நம்மள மாதிரி:ROFLMAO::ROFLMAO: ஆளுங்களும் இருப்போம் போல ..... இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சிஸ்.
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், மலர்சுரேஷ் டியர்
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், மலர்சுரேஷ் டியர்
நன்றிங்கமா
 

I R Caroline

Well-Known Member
சிஸ் ஏமாத்துறவங்க இருக்கிற வரை ஏமாற நம்மள மாதிரி:ROFLMAO::ROFLMAO: ஆளுங்களும் இருப்போம் போல ..... இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சிஸ்.

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஆமா சிஸ், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top