இமைப்பீலி நீயடி - 29 FINAL

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 29, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 29

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அப்பா,மகள் பேசுவது,கொஞ்சுவது கொள்ளை அழகு:love::love::love:.எல்லாரும் பவித்ரான்னு கூப்பிடறாங்க நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்னு சொன்ன தியா குட்டி:sneaky::sneaky:, எல்லாரும் பேத்கேள் சொல்லுவாங்கனு சொன்னதும் அம்மான்னு கூப்பிடறதா சொல்றாளே:D:D,தியாகுட்டி விவரம் தான்:D:D:D.

ரோஹிணி,ராகவ்,மகனுடன் கோபம்,பிடிவாதம் இல்லாமல் பொறுப்பாக நடந்து கொள்வதை பார்த்து சுந்தரி சந்தோஷத்தில் இருக்கார்:):).கோமதியின்,மகள்களுக்கு கல்யாண வேலை நடக்குது, பவியின் மனதை இப்போதாவது புரிந்து கொண்டு நல்லபடியா பேசுறாங்க :):).

ஸ்பெஷல் பாயாசம் வேணுமா:p:p.பாயசம் கேட்கறதை இன்னுமா இவன் விடல;);).நல்லதை நினைக்கிறவங்களுக்கு நல்லதே நடக்கும்னு சொல்வாங்கன்னு மித்து சொன்னது போல,பவியின் சுயநலமில்லாத அன்பும்,தவறு செய்பவர்களையும் மன்னிக்கும் அவள் குணமும் அவளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுத்திருக்கு:love::love::love:.

அருமையான கதை களம்.மித்ரனின் ஜாதகத்தால் நடக்கும் அவசர கல்யாணம்.ஜோசியர் கூறியதாக ஒரு வருடம் சேரக்கூடாது என மீனா,பவியிடம் சொல்வதும்,திருமணம் முடிந்து வெளிநாட்டுக்கு செல்பவன் மனைவியிடம் பேசாமல் இருப்பதே சந்தேகத்தை கொடுக்குது:unsure::unsure::unsure:.

ரோஹிணியின் மூலம் ஒரு வருட திருமணம் பற்றி பவித்ராவுக்கு தெரியாது என மித்ரனுக்கு தெரிய வர,பொம்மை திருமணம் என்பது பவித்ரா,சுந்தரிக்கு தெரிய அதிர்ச்சியை கொடுக்குதுo_Oo_Oo_O.

நடந்த தவறுக்காக பவித்ரா மித்ரனை மன்னித்தாளா:cautious::cautious:,மித்ரன்,பவித்ரா ஒன்று சேர்ந்தனரா:rolleyes::rolleyes:.வீட்டை விட்டு சென்ற ராசிநாதன் திரும்ப வந்தாரா,அவர் செய்த தவறு என்ன என விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அருமை(y)(y)(y).

அருமையான குடும்பகதை.எளிமையான நடை. நிறைவான,இனிமையான முடிவு.:love::love::love:.
கதையை ரீரன் செய்ததற்க்கு நன்றி லதா பைஜூ:giggle::giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மிகவும் அருமையான நாவல், லதா பைஜூ டியர்
அடடா
ஒரு பொண்ணு பிறந்தும் கூட மித்ரன் இன்னும் பாயசத்தை விடவில்லையா?
 

Geetha sen

Well-Known Member
பவியின் பவித்ரமான அன்பு மனதை கொள்ளையடிக்கிறது. அழகான கதை அதற்கேற்ற அருமையான கவிதையை சூப்பரா கொடுத்திருக்கீங்க. Congrats and Thanks sis:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top