இமைப்பீலி நீயடி - 27

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 27, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 27

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

கார் ஓட்ட தெரியாமல் நீ எதுக்கு காரை ஓட்டினாய், ராசி மாமா?
ஹ்ம்ம்....... ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருமே அப்பா இல்லாமல் தனியாக இருக்கணுமுன்னு நம்ம லதா டியர் முடிவு செஞ்சு நடத்திட்டாங்க
அப்போ இந்த அருமையான நாவலுக்கு இன்னும் ஒரு அப்டேட்தான் பாக்கியிருக்கா, லதா டியர்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
பவித்ரா அப்பாவை கொன்னது ராசிநாதனாo_Oo_Oo_O.கார் ஓட்ட வராதுன்னு தெரிஞ்சே வண்டிய ஓட்டியதால,பவித்ரா அப்பா இறந்து, அந்த குடும்பமே கஷ்டப்பட்டிருச்சு:cry::cry::cry:.

உண்மை தெரிந்து பவித்ரா வேதனை பட்டாலும்:cry::cry::cry:,ராசிநாதன் தான் செய்த தவறுக்காக குடும்பத்தை பிரிந்து இருந்து தண்டனை அனுபவித்தது போதும் என சொல்லிட்டா:):):).

பவித்ரா பிறந்தநாளைக்கு அவள் டைரியில் எழுதியிருந்ததை பார்த்து பெரிய ஜிமிக்கி,பட்டுபுடவை
பரிசா கொடுத்து மித்ரன்லகலக்கறான்:D:D:D.ராசிநாதன்,மீனா இருவரும் பவித்ராவை மருமகள் இல்லை மகள் என அன்பு காட்ட வீட்டில் மகிழ்ச்சி தொடங்கி விட்டது:giggle::giggle::giggle:.

சந்தோஷமான தருணத்தை மேலும் சந்தோஷமாக்க ராகவ்,ரோஹிணி ஜோடியா வந்திருக்காங்க:giggle::giggle::giggle:.அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top