இமைப்பீலி நீயடி - 26

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 26, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 26

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வந்தாச்சா வந்தாச்சா ராசிநாதன் வந்தாச்சா?
என்ன தப்பு செஞ்சீங்க?
எதுக்கு ஊரை விட்டு போனீங்க, ராசி மாமா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.சாமியார் மீனா வீட்டுக்காரர் இல்லை:rolleyes::rolleyes:,அவரோட இருப்பவர் தான் ராசிநாதன்:sneaky::sneaky:.அப்பா வீட்டுக்கு வந்ததை பார்த்த மித்ரன் சந்தோஷப்படாமல் கோபமாக இருக்கான்:unsure::unsure::unsure:.வீட்டை விட்டு போனதால் வந்த கோபமா:oops::oops:.

உனது குறையை தீர்க்கும் சூத்திரம் தாரமாகிய அவளிடமே உள்ளது,தெளிவாக பேசினால் தெரிந்து கொள்வாய் என சுவாமிஜி சொன்னது போல ராசிநாதன்,மீனாவிடம் பேசுவாரா:unsure::unsure::unsure:.தப்புக்கான பிராயச்சித்தம் செய்ய முடியாமல் வாழ்க்கை வெறுத்து போல ராசிநாதன் என்ன பண்ணார்o_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top