banumathi jayaraman
Well-Known Member
அப்பாடாஹஹா எவ்ளோ பிளான் பண்ணாலும் சில நேரம் சொதப்பிரும்ல... அப்படி தான் பவிக்கும்... அந்த பூஜை வேளை கரடி தான் ரோஹிக்கு ஜோடி... தேங்க்ஸ் மா
சஸ்பென்ஸ்ஸை நீங்களே சொல்லிட்டீங்களா
ரொம்ப சந்தோஷம்ப்பா
அப்பாடாஹஹா எவ்ளோ பிளான் பண்ணாலும் சில நேரம் சொதப்பிரும்ல... அப்படி தான் பவிக்கும்... அந்த பூஜை வேளை கரடி தான் ரோஹிக்கு ஜோடி... தேங்க்ஸ் மா
அப்பாடா
சஸ்பென்ஸ்ஸை நீங்களே சொல்லிட்டீங்களா
ரொம்ப சந்தோஷம்ப்பா
அதான் தினம் இரண்டு அப்டேட்ஸ் வரும் பொழுதே தெரியுதே லதா டியர்ஆஹா சொல்லிட்டேனா... இன்னும் ஆறு எபி தான்க்கா... கதை முடிஞ்சிரும்...
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
அட ராமா
இன்னிக்கும் மித்ரன் பவித்ரா இடையில் ஒஒஒஒஒஒண்ணுமேயில்லையா?
ஸோ சேடு ஸோ சேடு
வட போச்சே ஃபீலிங்குதான் மித்ரனுக்கு
"மருத்துவ முத்தம்? "
ஹா ஹா ஹா
"எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன்னு மிரட்டிக் கொண்டிருக்க......... "
இதுவும் அழகான வரிகள்தான்
ஹா ஹா ஹா
எனக்கு ரொம்பவே பிடித்த நாவல் இது லதா டியர்இப்போல்லாம் நிறைய பேருக்கு வர்ணனை டிஸ்டர்ப் ஆகுதுன்னு சொல்லுறாங்க... ஆனா உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப சந்தோசம் பானுக்கா...
இந்தக் கதை ரொம்ப ரசிச்சு எழுதின கதை... நீங்களும் ரசிச்சுப் படிக்கிறது சந்தோஷமா இருக்கு...
எனக்கு ரொம்பவே பிடித்த நாவல் இது லதா டியர்
இன்னிக்கும் தினம் முகம் கழுவும் பொழுது "இலக்கணம் மாறுமோ"தான் ஞாபகத்துக்கு வருது
பேஷ் பேஷ் நன்னா தொடங்கலாமேஅடுத்து இலக்கணம் மாறுமோ தொடங்கிடலாமா பானுக்கா...
பேஷ் பேஷ் நன்னா தொடங்கலாமே
ஆவலுடன் காத்திருக்கிறேன் லதா டியர்