இன்றும் ஓர் மழைநாள்

Advertisement

Minimini

Well-Known Member
இன்றும் ஒரு மழை நாள்...

இன்றும் ஒரு மழை நாள்...

நானும் அவனும்...

அவன் கையில் டீயுடன்...

சிலசமயம் அத்துடன் நானும் உண்டு...

எனையா... அதையா.... எதை

பருகினான் என தெரியாமலே

கழிந்த காலமும் உண்டு...

சின்ன தீண்டலில்...

மெல்லிய வார்த்தை போரில்...

காட்டமான சண்டை பொழுதில்...

உணவை தவிர்த்தானா..

எனையா.. என தெரியாத...

ஊடல் பொழுதும் உண்டு...

எல்லாம்...

இந்த மழை வரும்வரையே....

பின் நானும் அவனும் மட்டுமே...

பாவம், ஆடை மூடிய

பார்வையாளராக டீயும்...

இப்போதும்.. ஓர் மழைநாள்...

தூரமாய் அவன்...

தொலைதூரமாய்...

வேறு கண்டத்தில்...

இன்றும் ஓர் மழைநாள்...
Nice one Kavipritha
 

kayalmuthu

Well-Known Member
சங்க காலத்தில் கூறிய பசலை நோயை கொண்டு இக்கால கவிதை... கவி akkaசெம்ம
 

malar02

Well-Known Member
மழை போல் நினைவுடன்
மங்காத காதலுடன்
அழகான கவிதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top