இது அதியனின் காதல் -10

Advertisement

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு...சந்தோசம் என்பது யாரிடம் எங்கு இருக்கிறது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூர்யா என்னோட இருக்கனும்.சந்தோஷமா இருக்கனும் என அதியன் தன் காதலை சொல்லிட்டான்:giggle::giggle::giggle:.அதை கேட்ட மகிழ்ச்சியில் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில்:D:p:D.

அதியன் தன் காதலையும்,கனவுகளையும் சூர்யாவிடம் சொல்ல வருவதை காண ஆவலுடன் காத்திருக்க,அதியன் வந்த மலேசிய விமானம் மாயமானதுன்னு நிறுத்திட்டீங்க:eek::eek::eek::eek:.
நன்றி சிஸ் :love::love:
பிளைட்டுக்கு என்னாச்சுன்னு பார்க்கலாம் சிஸ் அடுத்த அத்தியாயத்தில் !
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு. யாருப்பா கடத்தியது??? என்ன ரைட்டர்ஜீ இப்படி பண்ணிவிட்டீர்களே!???!!!!????
நன்றி சிஸ்:love::love:
அடுத்த எபியோட வரோம் சிஸ். அதுல பார்க்கலாம் ப்ளைட்டுக்கு என்னாச்சுன்னு
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
:love: தன் மேல் கொண்ட காதலை தானே கேட்கும்போது.
அதுவும் காதலன் வாய்மொழியில்... தமிழ் மொழியில்..
காதுக்குள் தேனமுதம் பாயாதோ...
யெஸ் இன்பத் தேன் வந்து பாயுது நெஞ்சிலே :love:

நன்றி சிஸ் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top