இது அதியனின் காதல் - 06

Advertisement

Devi29

Well-Known Member
Superb epi sissy's .
எல்லோர்க்கும் favourite teacher undu . Niraya peru namma inspiration a amaivaanga
முனிவர் மாதிரியும் இருப்பாங்க
அதுக்குன்னு அதியனுக்கு இப்படியா சாபம் கொடுக்கிறது
புலவர் இன்று வாழ்த்திடாரு nice
Intha surya enna seithuta waiting sissy's
 
Last edited:
அருமையான பதிவு அக்காஸ்...

தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம.... எல்லாரோட ஸ்கூல் வாழ்க்கைலயும் இப்படி ஒரு டீச்சர் இருந்து இருப்பாங்க...

இப்படி அமைதியா அழுதுட்டே இருக்க சூர்யா எப்படி அவ்வளவு வாய் பேசுறவளா மாறுவா...

முனிவர் வேற சாபம் விட்டுட்டாரே...
அதியன் மீது அவ்வையின் பாசம் அருமை...

வாவ்.... புலவர் கிட்ட வாழ்த்து வாங்கிட்டான்... என்னது புலவருக்கு பார்வை கோளாறா... அதியோட அம்மாவின் அதிர்ச்சி சிரிப்பு...

ஆமா அதியோட அம்மா, அத்தை பேரு என்ன???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.கவனக் குறைவால் ஆபத்து ஏற்படும் என்பதை ஏற்றுக் கொண்டாலும்,பதவி பறிக்கப்பட்ட கோபத்தில் ஆசிட் பாட்டிலை உடைத்ததாக நினைத்து முனிவர் சாபம் கொடுத்தது தவறு:mad::mad:.

புலவரிடம் வாழ்த்து பெற்ற ஆனந்தத்தில் அதியன் இருக்க,புலவருக்கு தான் பார்வையில் பிழை என்பதே அம்மாவின் அதிர்ச்சிக்கு காரணமா:D:D.சூர்யா என்ன செஞ்சான்னு தெரியலையே:unsure::unsure:.
 
Last edited:

Janavi

Well-Known Member
மறக்கவே முடியாத ஆசிரியர் கள் பலர்....புலவருக்கு மகனின் நோக்கம் தெரிந்து விட்டதோ..... உங்கள் எழுத்து நடை அழகா இருக்கு சிஸ்ஸ்
 

Arya

Well-Known Member
Sema epi babies..
Indha ammanga ellar veetlayum ipdi dha irupanga pola!!
Namala oruthar pugazhndhuta namburadhe ila..
Apovum namala comedy piece ah mathalana thookam varadhu pola!!!
Ena panna surya???
Waiting for next epi..
 

monies

Well-Known Member
Athiyanuku kastatha kodukrathe vela inda pullaingaluku
Mkum
Nalaiku ennavo
Puzhavar peruman vathurai vazhangi vitar
Avvai ponnu un athan valandruvan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top