இதழ் 17 - 19

Advertisement

தரணி

Well-Known Member
super unga dedication sema leavela ponnalum 4 ud koduthutu poreenga sema.... mothama iniya fb padikkum pothu appa .... ashok nee pannurathu romba periya thappu.... innum london fb vera iruke anga enna enna nadanthucho.... theriyala
 

Lakshmimurugan

Well-Known Member
கல்லூரியில் படிக்கும் பெண் மலர் கொஞ்சம் தைரியமாக சித்தியை எதிர்த்து பேசி இருக்கலாம்
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
உண்மையாவே நீங்க நல்ல பிள்ளை,ஒரு வார leave க்கு உண்டான ud யை கொடுத்திட்டிங்களே..Good (y)(y)(y) சீக்கிரம் வாங்க சிஸ்...
Thank u ma :)
சொன்னது போல் இன்று வந்துட்டேன் மா :)
-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Yakka ennaka naalu ud kuduthum naalume :( ippadi reaction tharuthu.. romba kastam ponga.. intha nagu ava apurusan pilla ellarukum pranesh kandippa severe punishment tharanum.. enna oru nenjalutham
என்ன பண்றது மா! FB கொஞ்சம் சோகம் தான்.. அதான் இழுத்தடிக்காம ஒரே நாளில் குடுத்துட்டேன்...
ஹ்ம்ம்.. இப்படியும் ஆட்கள் இருக்க தான் செய்றாங்க..
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top