இதழினி teaser

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
வெகுநாட்களுக்கு பின் "வணக்கமுங்கோ" என கூவுவது நான், பிரியா மோகன்!!!

திரு. திருடா பாதில நிக்குறப்போ அடுத்த கதையான்னு திட்டாதீங்க!!! அந்த கதையை சீக்கிரமே முடிச்சுடுறேன்....

இப்போ புதுசா ஒன்னு தொடங்கிடலாம்ன்னு தான் "இதழினி" ஆரம்பிச்சுருக்கேன்...

இனி வாரத்தில் திங்கள் வியாழன் என முடிந்தவரை தவறாமல் எபி வந்து சேரும்!!!

கதையோடு பயணித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்...!!!

Here comes the teaser:

teaser idhalini(1).pdf


PicsArt_03-25-02.01.03.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய புதிய
"இதழினி"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பிரியா மோகன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top