இதழினி ♥️ Finale

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
ஹலோ நட்பூஸ்...!!!

இன்னைக்கு நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்... எனக்கு எப்பவும் ஒரு கதையை ஆரம்பிக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒருவழியாய் அதை நான் நினைச்சமாறி முடிக்கும்போது 'ஹப்பாடா'னு நிம்மதியான சந்தோசம் கிடைக்கும்... அதை தான் இப்போ நான் அனுபவிக்குறேன்...

கல்யாணத்துக்கு லீவ் கேட்டு போன நான் திரும்பி வர ரொம்ப கேப் ஆகிடுச்சு!!! இந்த கதை எழுத ரொம்பவே struggle பண்ணேன் ஆரம்பத்துல!!!

எனக்கு ஆதரவா, துணையா, என்கரேஜ் பண்ணி, இந்த கதை முழுக்க என்னோட வந்த உங்க எல்லாருக்குமே ரொம்ப நன்றி!!!

Super nice னு ஒரே வரில கமெண்ட்ஸ் பார்க்கும்போது, ஒன்னும் பெருசா நம்ம எழுதலயோன்னு feel ஆகும்.. (அதான் உண்மைன்னு சொல்றது கேக்குது)
ஆனாலும் இரண்டு வரில கமெண்ட் போடுறவங்களை ஒவ்வோரு எபி போடும்போதும் தேடுவேன்... இந்தமுறை என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமேன்னு ஆர்வமா இருக்கும்!!! அவங்களுக்கு என்னோட special special special thanks!!!!!!!!!!!

விஜி அக்கா and நீலா அக்கா எனக்கு செம்ம பூஸ்ட்...

நெஸ்ட் எபி எப்போன்னு முதன் முதல்ல கேட்ட nithi sis and shoba sis... நீங்க கேட்ட அப்புறம் தான் எனக்கு இன்னும் குஷியாச்சு...

முதன்முதல்ல எபி போடும்போது "அருமையான பதிவு பிரியா மோகன் டியர்"ன்னு உடனே வந்து நிக்குற 'பானும்மா' my fav....

என் லிஸ்ட் இந்தமாறி நீண்டுகிட்டே போகும்... சோ நன்றியுரையை இதோட முடிச்சுக்குறேன் மக்களே...!!!

கதையின் முடிவு திருப்திகரமா இருக்கான்னு படிச்சுட்டு சொல்லுங்க.. காத்திருக்கிறேன்!!!

Priya Mohan's Ithazhini - Final

நம்ம new siteல அடுத்த வாரத்துல இருந்து, என்னோட செகண்ட் ஸ்டோரி "கரைகிறேன் உனது கண்ணசைவில்" rerun பண்ண போறேன்... ராம், மைதிலியோட அழகான காதலில் இதுவரை கரையாதவங்க, வந்து கரைஞ்சுட்டு போங்க!!!:love:

கண்டிப்பா உங்களை ராம் மைதிலி கவர்ந்துடுவாங்க!!!
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
இந்த க
Superb story sis...congratulations first...superb narration sis...ela characters ume sema...veni devi...amma va play panatha vida nalla mamiyara arumaiya nadanthukitanga....ini ithali...sema pair...athi nivi yum super...Gokul so sweet ya...nalvar padaiyum super...mothathula attagasamana arumaiyana strory sis...
Keep rockingggg....
இந்த கதை உங்களுக்கு பிடிச்சதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி sis, எல்லா கேரக்டர்ஸயும் புகழ்ந்துட்டீங்க!!!
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
Hi priya dear, Super climax. Intha kathai nan romba enjoy pannen. Unga humor mild romance and thriller ellam sernthu intha kathai Avvalavu arumaiya iruku. Iniyan gokul veni characters naan romba rasithen.
Rerun oda niruthama new story Yoda Seekiram vanga :love::love:
Aww:love::love: thank you thank u thank uuuuuuuu akka...!!!

Seekirama next story start panren....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top