இதய கூட்டில் அவள் Final

Advertisement

amuthasakthi

Well-Known Member
அழகான குடும்பக் கதை....கதை மாதிரி இல்லாம நம்ம குடும்பத்தில நிகழ்கவது போல இயல்பா இருந்தது...கணவன் மனைவி புரிதல்க்கு வெற்றி ஆதினா புரிதல் இல்லேனா குடும்பம் எப்படி இருக்கும்னு விக்ரம் வனி ஜோடி புரிய வைக்கிறாங்க...கணவன் மனைவி பரஸ்பரம் நம்பிக்கையும் புரிதலும் இருந்தால் மற்ற பிரச்சனைகள் பற்றி கவலையின்றி இருக்கலாம்..
 

Chittijayaram

Well-Known Member
Super ah mudichimga ramya dear, eppadi pirithaloda irukanum nu vetri aadhirai um eppadi iruka kudathu nu Vikram vanitha nu azhaga sollitimga dear, love marriage or arrange marriage edu analum purithal kandippa irukanum ade pola nambikkai venum aadhirai ku adu niraya ve iruku, adunala dan vetri bayandalum Ava teliva irunda, husband and wife ippadi irukanum nu azhaga sollitimga aadhirai vetri ya maraka mudiadu rumba nalla story kuduthimga dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top