இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
முட்டாள் அறிவில்லாம ஒரு பிளான் போட்டுட்டு ஜீனியஸ்னு மார்தட்டிக்கறா:mad::mad::mad:,அதீயை கல்யாணம் பண்ணிட்டு போய் மாலினியியை வீட்டை விட்டு துரத்திட்டு,அதீட்ட விவாகரத்து வாங்கிட்டு அர்ஜூனை கட்டனுமாo_Oo_Oo_O.லூசு இது திட்டம் போட்டா அப்படியே நடந்திடுமா:mad:

சங்கரன்,கோதண்டம் பயந்தது போலவே கனகவேல்,மாலினி கல்யாணம் நடந்தது தெரிஞ்சு சங்கரன் குடும்பத்தை ஆக்ஸிடெண்ட் செஞ்சு குடும்பத்தோட தூக்க திட்டம் போடறான்:oops::oops:.

ஜோதிடர் அர்ஜூன்,மாலினி கழுத்தில் தாலி போட்டதால,இனி மாலினியை கல்யாணம் பண்ணாலும் பிரயோஜனம் இல்லை,வேற பொண்ண பார்க்க சொல்லிட்டார்:):).அர்ஜூன் தப்பிச்சான்:D:D.

அத்தைய அம்மான்னு கூப்பிட்டா,புருசனை அண்ணனு கூப்பிடுவாங்களா:p:p.இப்ப மடியும் போச்சா:D:D,அர்ஜூன் ரொம்ப தான் பொறாமையில பொங்கறான்:giggle::giggle::giggle:.

ரெண்டு பேருக்கும் சேம் நம்பர்.கண்ணாடி மாறியது போல அனி,ஆனந்த் இருவர் மனதும் ஒன்று சேர்வது எப்போது:unsure::unsure::unsure:.அருமையான பதிவு மிலா:love::love::love:.
மாலினி மேற்சுவர்ட் இல்லாம யோசிக்கிறா. ஜோசியர் மட்டும் இல்லனா இன்னாரத்துக்கு சங்கரன் குடும்பத்தோட போய் சேர வேண்டியதுதான். ஆனந்த் அண்ட் அனி சேர்த்து வைக்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Josiyaaraal kalagam pirakkum inga avaraal problem theerndathu....Arjun Amma paiyan athu thaan poraamaiyil ponguraan:LOL:
Vizhi unakku konjam kooda moolaiye illa:mad:
Atheesan ottukuttaannu solrathu Arjun kalyanathukku avan kalyanathukku illa;)
விழி மெச்சுவார்ட் இல்லாம யோசிக்கிறா dont worry about her
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice epi
Vizhi plan ☹
Ivlo periya Panam& vasathi irrunthu enna use
Life la konjam kooda seiousness illa , athi eppadi othukuvan , loosu vizhii☹☹☹
Arjun reaction parthum konjam kooda vizhi santhegam varalae?? Senthil is considering only her daughter's side
Malini vagai yea amma koopidalam , ana arjun vidamattan..
Ani kannadiya mathinathu anadhukku theriyalae but sankaran kooda notice pannalae illaiyo?
Joshier solution sollitaru, cm problem panna mattaru ok
Kalyana velai aranbichachu ana bomb innum vedikaliyae, oruvela athi moolam bomb ready agutho?
Nalla irrukku story
சங்கரன் சி.எம் என்ன பண்ணுவார் என்ற டென்ஷன்ல கவனிக்கல. வெடிச்ச போம் சேதாரம் இன்னும் என்ன என்னனு தெரியல அதுக்குள்ள அடுத்த பாம்? wait wait
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top