இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 8

Advertisement

Gomathianand

Well-Known Member
Arjun therinju thaan thaaliya potrupaannu ninaikiren:rolleyes:
Kanagavelin villathanathai paarkum neram vandu vittatho.....
Korangu photo thirustikku sema kalaai:ROFLMAO:
Sankaran sonna Atheesan ottukolvaana;)
 

RIYAA

Well-Known Member
தாலிய போட்டதுக்கு பின்னால என்ன உள்குத்து வச்சிருக்கீங்களோ :unsure::unsure::unsure:
ட்விஸ்ட்டே இப்படி இருக்கு இதுல பாம் அதும் எங்க எப்போன்னு வேற தெரியாதுன்னு சொல்றிங்க ஒன்னும் சொல்றதுக்கில்ல எங்க nelama:p:p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சங்கரன் தன் நண்பன் மகள் மருமகளாக வர வேண்டும் என்று அதீக்கு,விழியை திருமணம் செய்வதாக சொல்லிட்டார்.தொழிலில் தன் முடிவை ஏற்றுக்கொள்ளும்
அதீ,வாழ்க்கையிலும் அவர் பேச்சை தட்ட மாட்டான் என தானே முடிவு செய்து விட்டார்:rolleyes::rolleyes::rolleyes:.

விழி,அர்ஜூனுடன் பழகுவதை பார்த்த வாகைக்கு,அதீ,விழியின் திருமணத்தில் விருப்பம் இல்லை:(:(.அர்ஜூன் திடீர் திருமணத்துக்கு பின் மாலினியை பார்த்துக் கொண்டிருப்பதையும்,விழியை சமாதானம் செய்யாததை கண்ட மங்கைக்கு,அவன் விழியை விரும்பினானா என சந்தேகம்:unsure::unsure:.

செந்திலுக்கு விழியின் திருமணம் அதீயுடன் என்றதில் இரட்டிப்பு சந்தோஷம்,மகள் மனதை பற்றி
கவலை படவில்லை:oops::oops:.விழிக்கு,அர்ஜூன் வேண்டும்,இனி என்ன நடக்கப் போகுதோ:eek::eek::eek:.

கோதண்டத்தின் பயத்தையும்,அரசியலுக்காக எதையும் செய்வார்கள், கனகவேலினால் அர்ஜூன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சங்கரன் புரிந்து கொண்டார்o_Oo_Oo_O.ஜோசியர் சி.எம் நெனச்சது நடக்கும்னு சொன்னது,பி.எம் ஆக வேண்டும் என்ற ஆசையா:unsure::unsure::unsure::unsure:.

மாலினி என் மனைவி ஆகிட்டா எனக்கு தெரியாம என்ன ரகசியம் என அர்ஜூன் நினைப்பது:unsure::unsure:,பூக்காரனுக்கு போன் செய்வதை போல நடித்து மாலினியை வம்பிழுப்பது:p:p,அனி இவன் செய்வதை அம்மாவிடம் போட்டுக் கொடுக்க முழிப்பது என கலகலப்புக்கு குறைவில்லை:LOL::LOL::LOL:

தாலின்னா என்னன்னு தெரியாம போட்டவன்,பர்ஸ்ட் நைட் பத்தியெல்லாம் யோசிக்க மாட்டானா:ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே வாகை,இன்னுமா அர்ஜூனை நம்பறீங்க:LOL::LOL:.
வாகை அர்ஜுன் இன்னமும் சின்ன புள்ளன்னு நினைச்சி கிட்டு இருக்கா :LOL::LOL:அவன் பண்ணுற கேடி வேலையெல்லாம் தெரிஞ்சா:p:p
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top