இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி வேட்டி அவுந்த கேப்ல
தாலிய கட்டிப்புட்டானே
மாலினி இனி கஷ்டப்பட்டு
க்ருஷ்ணா கிட்ட கல்யாணததுக்காக
பழக வேண்டாம்
ஆமா
நன்றி டியர்:love::love:
 

RIYAA

Well-Known Member
ஏப்பா அர்ஜுன் அந்த வேஷ்டிக்கு ஒரு பெல்ட்டாவது போட்டுருக்கலாம்ல இப்புடி வேஷ்டிய காப்பாத்தறேன்னு தாலிய கட்டிப்போட்டியே :p:p:p

இனி கிருஷ்ணா அண்ட் விழிய என்ன செய்ய போறீங்க :unsure::unsure::unsure:

பெரிய்ய ட்விஸ்ட் தான் சிஸ் எதிர்பார்க்கல :cool::cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏப்பா அர்ஜுன் அந்த வேஷ்டிக்கு ஒரு பெல்ட்டாவது போட்டுருக்கலாம்ல இப்புடி வேஷ்டிய காப்பாத்தறேன்னு தாலிய கட்டிப்போட்டியே :p:p:p

இனி கிருஷ்ணா அண்ட் விழிய என்ன செய்ய போறீங்க :unsure::unsure::unsure:

பெரிய்ய ட்விஸ்ட் தான் சிஸ் எதிர்பார்க்கல :cool::cool::cool:
வச்சி செய்யலாம் dont worry :p:D
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top