இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


இன்னக்கி முழுக்க புது ஜோடியோட அலப்பறை தான். அடுத்த அத்தியாயத்துல twist bomb இருக்கு get ready:cool::cool:

download (1).jpg



இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 6


images (2).jpgimages (4).jpg



:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.கண்ணாடி போடாததால கண்ணு தெரியாம விழப் போனவளை
புடிச்சுட்டு,இருக்கற வேலையில குடிகாரியை எல்லாம் தாங்கி பிடிக்க வேண்டியதாய் இருக்குன்னு தப்பா நெனைக்கறான்:oops::oops::oops:.

ஊதாரி மட்டும் தான் குடிகாரி இல்லைன்னு நெனைக்கறவன் தான் வாகை சொன்ன வீட்டோட மாப்பிள்ளையா வந்து கடைசி வரை அனன்யாவை தாங்கிப் பிடிக்க போறவனா:unsure::unsure::unsure:.

பெரிய பசங்க ரெண்டு பேருக்கும் திருமணம் அமையாத கவலையிலே இருக்கிற வாகை கிட்ட , மங்கை லூசப்போல கடைசி பையன் கல்யாணத்தை பத்தி கேட்க நினைக்குதே:mad::mad:.நல்லவேளை பூஜை செய்யற பற்றி பேசவும் மங்கை பேசாம இருத்துச்சு:rolleyes::rolleyes:.

அனிக்கு குழந்தை மனசு,வெகுளின்னு தெரியும்,ஆனா யாருட்ட என்ன கேட்கறதுன்னு தெரியாம அண்ணன் கிட்டயே இப்படி கேட்பான்னு நெனைக்கலை:p:p.

அனியோட வெகுளிதனத்தை பார்த்து சிம்ரன், அவ அண்ணன் ஆகாஷை,அனியோடு கோர்த்து விடப் பார்க்குறாளா:oops::oops:.எல்லாம் பணம் செய்யற வேலை,அதீ அவங்கள பார்த்துக்குவான்:):)
 
Last edited:

Gomathianand

Well-Known Member
அனி ஆனந்த் அதீசன் மஞ்சரி எல்லாம் கலாசாரம் பொருந்தாத ஜோடியா இருக்கே....ஆனந்த் இப்போவே ரூம் கிளீன் பண்ண டிரைனிங் எடுக்கிறான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top