இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 4

Advertisement

Gomathianand

Well-Known Member
Nice update mila dear
Manjari vaalkaiya ippadi Oru kaaranathukaaga pali vaangitaanungale:cry:
Malini Krishna mela avlo love ah:love:
Arjun ethukuda maliniya ippadi tease panra:mad:
Unmaiyile moolaisaali sema talent phone idea sema(y)
 

mila

Writers Team
Tamil Novel Writer
வைஜெயந்தியின் கணவர் காலை வெட்டியது தங்கராசுன்னு நெனச்சு,திட்டம் போட்டு மஞ்சரியை கல்யாணம் செய்து விவாகரத்தும் செய்தார்களாo_Oo_Oo_O.இதுக்கு வைஜயந்தியும் உடந்தை:mad::mad:.

மஞ்சரியை தான் விவாகரத்து பண்ணிட்டானே, அவ வேற கல்யாணம் பண்றதை இவன் ஏன் நடக்க விடாம பண்றான்,என்ன காரணம்:unsure::unsure::unsure:.விவாகரத்து தானே பண்ணா,அதுக்காக பூவும்,பொட்டும்
ஏன் வைக்காம இருக்கா:rolleyes::rolleyes:.

மஞ்சரி வேலைக்கு போறதையும் தடுக்க நெனச்சிருக்கானே,இவனெல்லாம் மனுசனா:devilish::devilish::devilish:. பழிவாங்கற வெறியிலே ஒரு பொண்ணோட வாழ்க்கையே அழிச்சிருக்காங்க:mad::mad:.பேச்சியோட அதிகாரம் மருமக கிட்ட தான் போலிருக்கு,மகளையும்,பேரனையும் சும்மா விட்டுருச்சா :mad::mad::mad:.

கிருஷ்ணா உனக்கு வெக்கம்,மானம்,சூடு,சொரணை இல்லையான்னு எல்லார் முன்னாடியும் மாலினிய கேட்கறான்,இவ என்ன எதுவும் நடக்காத மாதிரி இருக்காளே:unsure::unsure:.அருமை மிலா:love::love:
மஞ்சரி ஏன் இப்படி இருக்கானு போக போக தெரிஞ்சிக்கலாம்.:):)
மாலனி தன் அப்பாக்காக க்ரிஷ்ணாவை பொறுத்து போகிறாள்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top