இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 29

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிங்களா...ரெண்டு பேரும் கூட்டுகளவாணிகளா:LOL::LOL::LOL:.அர்ஜூன்,கிருஷ்ணா ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ப்ரெண்ட்டா:oops::oops:.அப்போ இத்தனை நாளா சண்டை போடறது போல டிராமா போட்டாங்களா:D:D:D.

இப்ப தான் பள்ளிகூடத்துல சேர்ந்தாங்க,அதுக்குள்ள மாலுவ யார் கட்டிக்கறதுன்னு பேசறானுங்க:p:p.அர்ஜூன் திட்டம் போட்டு மாலினி கழுத்துல தாலி போட்டது கிருஷ்ணாக்கும் தெரியாதா:D:D.வரும் போது பேரனோ,பேத்தியோ பரிசா கொண்டு வர்றேன்;);).அருமையான பதிவு:love::love:.
கிருஷ்ணா கிட்ட சொல்லிட்டு பண்ணி இருந்தா கண்டிப்பா தடுத்திருப்பான்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top