இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 26

Advertisement

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:பாவம் ரெண்டு பசங்களுக்கும் திடீர் கல்யாணம் பண்ணதுல மூள குழம்பி போச்சா:LOL::LOL:.
வாகை நடிப்பை பார்த்து சங்கரன் அசந்துதான் போய்ட்டார்:D:D.வாகைய ஏன் இவரு தலையில கட்டுனாருன்னு இப்ப புரிஞ்சு என்ன பண்ண:p:p.ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது வாகை:D:D

மாப்பிள்ளைய சந்தித்து பேச வந்த அகிலா முன்னாடி,ஆனந்தை கட்டி பிடிச்சு பெர்பியூம் ஸ்மெல் நல்லா இருக்குன்னு சொல்லி ஆனந்துக்கு அதிர்ச்சியை கொடுத்ததோடுo_Oo_Oo_O,அகிலாவ எகிறி குதிச்சு ஓட வச்சுட்டாளே அனி:LOL::LOL::LOL:.இவ தெரிஞ்சு பண்றாளா,தெரியாம பண்றாலா:unsure::unsure::unsure:.

இங்கிலீஸ்,கம்ப்யூட்டர் பாடம் எடுக்கற டீச்சரை பார்த்து,கிராமத்துல இருந்து வந்ததால எதுவும் தெரியாதுன்னு வாய விட்டு மஞ்சரி கிட்ட பல்பு வாங்கிட்டாரே சங்கரன்:D:p:D.

மஞ்சரி உண்டாகி இருக்கற சந்தோஷமான செய்திய சொல்லிட்டு,அனிய காணோம்னு குண்டை போடுறீங்க:mad::mad::mad:அனிய,ஆகாஷ் கடத்தி இருப்பானா:unsure::unsure::unsure:.

ரெட்டை கொலைக்கு உடந்தையா இருந்ததுக்கு வைஜெயந்திய பதினாலு வருசம் உள்ள தூக்கி வச்சுட்டாங்களா(y)(y).அருமையான பதிவு மிலா:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top