இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

ரெண்டு ஹீரோ அண்ட் ஹீரோயின் ஒரு குட்டி ட்விஸ்ட் இதுதான் கதனுனு இருந்தேன். இடைல கதையை மாத்திட்டேன். ஆனாலும் முதல் மூணு epiலையும் எந்த மாற்றமும் பெருசா இல்ல. நிறைய பேர சந்திக்க போறோம். என்னதான் கதைனு என்ன சொல்ல வாரீங்கனு குழப்பமா இருந்தா.... கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாம்.

சொன்ன மாதிரி அதீசனையும் இந்த epi ல meet பண்ணலாம். மஞ்சரி வருவா...

images (1).jpg


இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 2


images (3).jpgdownload (1).jpg


:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.அகல்விழி எடக்கு மடக்கா கேள்வி கேட்கலைன்னா என்ன, அவளுக்கு பதிலா நீங்க தான் புத்தக பையை மாட்டிக்கிட்டு பார்க்கு,சினிமாக்கு போவாங்களான்னு மனசுக்குள் கவுண்டர் கொடுக்கறீங்களே மங்கை:LOL::LOL::LOL:.

பெண்ணை நினைத்து மங்கையின் பயம் சரிதான்:oops::oops::oops:,ஆனால் அண்ணன், அக்கா திருமணம் ஆகாமல் இருக்கும் போது,கல்லூரி படிப்பை முடிக்காதவனுக்கு எப்படி நிச்சயம் செய்ய சொல்வது என செந்தில் சொல்வது தான் சரி:):):).

ஜோசியர் சொன்னது போல அதீசனுக்கு திடீர் கல்யாணம் நடக்குமா:unsure::unsure::unsure:.மஞ்சரி தான் அந்த பூக்கடைக்காரியா:unsure::unsure:.பத்து பேருக்கு நம் செலவில் திருமணம் செய்யலாம்,பூஜையும் செய்தது போல இருக்கும், தாலி தானம் செய்தது போலவும் இருக்கும் என வாகை சொல்வது அருமை:giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அதீசன் வர்மாதான் ஹீரோவா?
மன்னவன் இவன் மனம் கவர்ந்த மங்கை நல்லாள் யாரோ?
என்ன பேரோ?

"ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா............"

"எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா............"
 
Last edited:

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

ரெண்டு ஹீரோ அண்ட் ஹீரோயின் ஒரு குட்டி ட்விஸ்ட் இதுதான் கதனுனு இருந்தேன். இடைல கதையை மாத்திட்டேன். ஆனாலும் முதல் மூணு epiலையும் எந்த மாற்றமும் பெருசா இல்ல. நிறைய பேர சந்திக்க போறோம். என்னதான் கதைனு என்ன சொல்ல வாரீங்கனு குழப்பமா இருந்தா.... கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாம்.

சொன்ன மாதிரி அதீசனையும் இந்த epi ல meet பண்ணலாம். மஞ்சரி வருவா...

View attachment 7544


இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 2


View attachment 7545View attachment 7546


:love::love::love::love::love:
Ahteesan, vagai, mangai, nice name selection
Atheesan kanavil vantha pen malini ya??
Check for the the interchange of sankaran and senthil names
Nice epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top