இதயக் கூட்டில் அவள் 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வேலை செய்வது மனைவியின் கடமை என்று நினைத்தால் தன்னில் பாதியா தெரியாது.......

இவங்க குடிச்சுட்டு வர்றதுக்கு ஆயிரம் காரணம் சொல்றாங்க.......
பொண்டாட்டி ஒரு நாள் குடிச்சுட்டு வந்தால் ஒத்துப்பாங்களா???

அனுபவி ராஜா அனுபவி னு இருக்கிறாங்க வெற்றி & விக்ரம்........
விக்ரம் பேசுறது இன்னும் விரிசலை தான் அதிகமாக்கும்........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

மனைவி எவ்வளவு தான் குடும்பத்துக்காக செய்தாலும், அது அவளுடைய கடமை என்று நினைக்கும் கணவன்களே அதிகம்..
அவர்களை கொண்டாடும் கணவன்மார்கள் குறைவே...

நல்ல புரிந்து கொண்ட ஜோடியாக ஆதிரையும் வெற்றியும்...

விக்ரமுக்கு மசாஜ் செய்து விட்டது யார் என்று வனிதாவுக்கு தெரிந்தால்.. அவ்வளவுதான்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top