இதயக் கூட்டில் அவள் 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதிகமாக இருந்தால்தான் கஷ்டம்
உப்பு குறைவாக இருந்தால் என்ன? வேணுங்கிறதை போட்டுக்கலாமே
அம்மாவின் சமையல் வெற்றிக்கும்
பிடிக்கலை
அவன் மகனுக்கும் பிடிக்கலை
ஹா ஹா ஹா
பொங்கல் விழா அருமை
குளிர் சேராதுன்னு தெரிஞ்சும் ஜோதிக்கு
தான் போக முடியலைன்னு குசும்பு போகலையே
டூர் போவதை விக்ரம் சொல்லாமல் விட்டதுக்கு ஆதிரையை நீ பழி போடுவது நல்லாயில்லே, வனிதா
அச்சோ
நல்லாத்தானே போகுது
மூணாறு டூரில் வெற்றி என்ன வில்லங்கம் வைச்சிருக்கான்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா ஆளை பார்த்து தான் வம்பிழுப்பாங்க போல.......
பையன் சொன்னதும் எதுவுமே சொல்லலை......
பேரனும் சொல்றானே :D:D:D பாட்டிக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா???

மூணார் கூட பையன் சொன்னதும் ஒத்துக்கிட்டாங்களே..........

வனிதாவும் ரெடி ஆகிட்டா வம்புபண்ணாமல்.........
ஆதிரை கச்சேரி வைக்கும் அளவுக்கு என்ன பண்ணப்போறான்???
குட்டி ஆதிரைக்கு ஏற்பாடோ :p
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Unexpected timeல கிடைக்கும் உதவிய வச்சு மட்டும் சந்தோஷப் பட்டுக்கனும்...

எதிர்ப்பார்த்தா‌ பல்பு தான்..
மருமகள் பொலம்பல்ஸ்...


Factu factu factu...


என்ன கச்சேரி கலைகட்ட போகுது?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top