இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் வெற்றிவேல்
கல்யாணம்ன்னா உனக்கு அவ்வளவு விளையாட்டா இருக்கா?
மலர்விழியை அவளோட அப்பா வீட்டுக்கு போகச் சொல்றே
அவங்கப்பா என்னடான்னா யாரு கூப்பிட்டாலும் என்ன ஆனாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்துடாதேங்கிறார்
என்னாங்கடா ஆளாளுக்கு அந்த மலருப் புள்ளைய பந்தாடுறீங்க
முதல்தாரம் இறந்தவுடன இரண்டாந்தாரமா கல்யாணம் ஆன ஆம்பளைங்க இப்படித்தான் டியர் சில பேர் இருக்காங்க... வெற்றியை எப்படியும் அவங்க அப்பா இங்க கூட்டிட்டு வந்திடுவாரு...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi,
சக்திக்கு தனது சொந்தங்கள்
இல்லாமல் திருமணம் நடந்துவிட்டது...
தாய்மாமன் மலரை நல்லா பார்த்துப்பார்
வெற்றிய எப்படி வர வைப்பார்??!!!!!!
நன்றி சிஸ்... வெற்றி அப்பா ஏதோ பிளான் போட ஆரம்பிச்சிருக்காரு... அடுத்த பதிவுல அதப்பத்தி சொல்லிருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud darling :love::love::love:.....vettri en ippadi suyanalama irrukkan:mad::mad:
மகிழ்ச்சி டியர்.. வெற்றி அப்பா தன் மகன அவர் வழிக்கு கொண்டுவராம விடமாட்டார் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis malar ini un thai maman thunai iruppaar. vetriya katti thookitu vanthutamaataru ippo payapulla foreign pora jorla irukku. 2 months irukula..
..
Sakthi &ramali marriage mudinchutuchu. Athai kaluku aapu . Ini sakthi ku ellam toppu
இனி வெற்றி அப்பாவுக்கு தான் செய்ய வேண்டிய கடமை என்னன்னு புரிஞ்சிருச்சு டியர்... அத்தைக்கு ரமலி ஆப்பு ரெடிபண்ணிட்டா டியர்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
மலர் கவலைகள மாமா எப்படி
தீர்க்க போறாறு
நன்றி சிஸ்... தங்கச்சி மகளுக்காக என்ன வேணா செய்யலாம்னு முடிவுல இருக்காரு சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top