இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
Actress-nayanthara-Beautiful-Stills-in-a-bridal-look-2.png SURYA (146).jpg images (35).jpg images (34).jpg


Inai Thedum Ithaiyangal 9


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. ஸாரி பிரண்ட்ஸ் கொஞ்சம் லேட்டாயிருச்சு... இந்த பதிவு கொஞ்சம் அவசரமா டைப்பண்ணி போட்டுருக்கேன். கண்டிப்பா மிஸ்டேக் இருக்கும் கொஞ்சம் மன்னிச்சுக்கோங்க.. போன பதிவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... இந்த பதிவ படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க..
 
#5
அடேய் வெற்றிவேல்
கல்யாணம்ன்னா உனக்கு அவ்வளவு
விளையாட்டா இருக்கா?
மலர்விழியை அவளோட அப்பா
வீட்டுக்கு போகச் சொல்றே
அவங்கப்பா என்னடான்னா யாரு
கூப்பிட்டாலும் என்ன ஆனாலும்
இந்த வீட்டை விட்டு வெளியே
வந்துடாதேங்கிறார்
என்னாங்கடா ஆளாளுக்கு அந்த
மலருப் புள்ளைய பந்தாடுறீங்க
 
Last edited:

Manimegalai

Well-Known Member
#9
Hi,
சக்திக்கு தனது சொந்தங்கள்
இல்லாமல் திருமணம் நடந்துவிட்டது...
தாய்மாமன் மலரை நல்லா பார்த்துப்பார்
வெற்றிய எப்படி வர வைப்பார்??!!!!!!
 
Last edited:

Advertisement

Sponsored