இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி இதெல்லாம் too much..
மலர் புள்ள ய வேணாம் ன்னு சொல்லிட்டு நீ போக போறியா.. உனக்கு இருக்கு...
சக்தி சரண் ஆக மாறி ரமலிய marriage பணிக்க போரானா..
இன்டெர்ஸ்டி ங் அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா.. வெற்றி ரொம்பபப பண்றான்.. ஆப்பு கண்டிப்பா கிடைக்கும்னு நினைக்கிறேன்டா..ரமலி சக்தி கல்யாணம் முடிஞ்சிருச்சுப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Maheshwari dear
Malar paavam aanal aval appa thannudaya kadamaiyai ippo than sariyaana seithirukiraar....intha vetri Enna thalli kattina pondatti Patri entha kavalaiyum illama irukaan....
Ramalioda Ella pirachanaikalaiyum sakthi nalla kanavanaai theerthu veipaan.....
Ayitha poojai vaalthukkal dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்..கடமையை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாதது மலருக்கு கொஞ்சம் கோபம் இருக்கு..வெற்றி இன்னும் சுயநலமாத்தான் யோசிக்கிறான்.. கண்டிப்பா சக்தி அவளுக்கு எல்லா வகையிலும் உதவிதான் செய்வான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis sakthi nalla kanavana nadakkanum ninaikiraan. Vetri kalati vitutu odanum velinatuku nu ninaikiraan . Aduthu ennavo
Giriku &avanga ammaku malar appa nalla poosai vacharu
ரெண்டு பேரும் எதிர் எதிர் துருவங்களா இருக்காங்க டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice ud. vetri ipavum kadamayila irunthu escape agathan pakran. sakthi pavam ullunarva nambratha mathavanga solratha nambratha theriyama kasta paduran...
மகிழ்ச்சி டியர்.. இப்பவும் சுயநலமாத்தான் யோசிக்கிறான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
When s nxt epi ..mahee

Hi mam waiting for next ep
ஸாரி பிரண்ட்ஸ் நான் ஊருக்கு போயிட்டு காலையிலதான் வந்தேன்.. அவசரமா டைப்பண்ணி பதிவ போட்டுட்டேன்பா மிஸ்டேக் பார்க்ககூட நேரமில்லை.. ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சிருங்க பிரண்ட்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top