இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (32).jpgwp2551316.jpgdownload (90).jpgimages (5).jpg





Inai Thedum Ithaiyangal 8 1

Inai Thedum Ithaiyangal 8 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... இனி பண்டிகை எல்லாம் முடிந்து அடுத்த பதிவோடு வர்றேன்பா... அனைவருக்கும் அட்வான்ஸ் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்... அப்போ வந்து சக்தி @ சரண் ரமலியோட கல்யாணத்தையும் நம்ம வெற்றி மலரை பத்தியும் சொல்றேன் பிரண்ட்ஸ்.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரமலியோட குடும்ப வக்கீல் சரியான
ஜெகஜ்ஜால கில்லாடி வக்கீல்தான்
போலவே, மகேஷ் டியர்
என்னமோ கோக்குமாக்கு செஞ்சு
எதையோ பேசி ஏதோ தில்லாலங்கடி
வேலை செஞ்சு சரண் @ சக்திவேலை
கல்யாணம் செஞ்சுக்க ரமலியை
ஒத்துக்க வைச்சிட்டார்
ஊட்டி டாக்டரிடம் இந்த வக்கீல் அரை
மணி நேரமா என்ன பேசினார்?
சக்தியைப் பற்றி அந்த டாக்டர்
என்ன சொன்னார்?

என்னதான் பழசை மறந்திருந்தாலும் சக்தி அண்ணனுக்கு பலுப்பு சோக்காத்தான் எரியுதுப்பா
இந்த ரமலிப் புள்ளை நமக்கு தோதான புள்ளை இல்லையோன்னு சக்திவேல் அண்ணனுக்கு டவுசர் டவுட்டு தோணுதே
ம்ம்ம்....ம்ம்ம்...வள்ளி அப்பத்தாவின் பேரனில்லே
சக்திவேல் பய படு உஷார் பேர்வழிதான், மகேஷ் டியர்
 
Last edited:

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
Semma epi sis...
வெற்றி & சக்தி என்ன பண்ண போறாங்கனு தான் தெரியல
:rolleyes::rolleyes:
எப்படி ரமலி இவ்வளவு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொன்னானு எனக்கு புரியல...
ஆனா அந்த எபியோட Highlight a மலரோட சித்தி மைண்ட் வாய்ஸ் தான்....
அவ்வளவு பிரச்சனையிலும் அவருக்கு அந்த நகை போனது தான் பெரிய பிரச்சனையா இருந்திருக்கo_O
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top