இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramalingam's words to sakthi at the beginning of the epi is simply superb, the maturity in his understanding enhances his characterization sis. Enjoyed a lot. Vetri and malar's romance is soothing. Waiting for sakthi and ramali's turn
ஒரு அப்பாவா தன் மகன்களுக்கு செய்ய வேண்டியதை சரியா செய்றார் ராமலிங்கம்.. வெற்றி தன் வாழ்க்கையை துவங்கிட்டான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ் நன்றி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரைட்டர் ஜி ஒரு ஜோடியை சேர்ந்துவிட்டு ஒரு ஜோடியை பிரிக்க போகிறீர்களா??? இந்த ரமலி அடங்கமாட்டளா??? திமிர் பிடித்தவளை கல்யாணம் பண்ணிட்டு சக்தி பாவம்:cry:
ஹாஹாஹா இல்ல வசந்தி டியர்.. ஒரு ஜோடி உடனே சேர்ந்துட்டாங்க.. அவ கொஞ்சம் லேட் பிக்கப்பா இருக்கா சக்தி தன்னோட சேர்த்துக்குவான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sooper da, ram என்னடான்னா லக்ஷ்மன் மாதிரி கோவாபடறான், லக்ஷ்மன் என்னடான்னா ராம் மாதிரி wife mela anbaa irukaan but both brothers are right, Ramali oru அவசர kudikki
ஹாஹாஹா சூப்பர் சூப்பர் சூப்பர் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top