இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 22

#90
:love::love:
Wow semma epi sis:love:
மலரு மலருனு வெற்றி சுத்த ஆரம்பிச்சுட்டான்.... சக்தியை நான் என்னமோனு நினைச்சேன்....ஆனா பயபுள்ள சூப்பரா வச்சு செய்றான்...
எங்க போனாலும் ரமலிக்கு பிசினஸ் பற்றிய நினைப்பு தான்... ஆனா என்ன பண்ணுறது இரத்ததிலேயே ஊறுன ஒரு விஷயத்தை எப்பவும் மாற்றிக்கொள்ள முடியாதே....
இரண்டு ஜோடியும் சூப்பர்பா...

Waiting for next epi sis....
yenna mam epi podalaiya
 
Advertisement

New Episodes