இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 2

Advertisement

kavitha28

Well-Known Member
Hi maheshwari...
Chumma alluthu...two girls with different probs n character... Really this increase my expectations n eagerness to the top....how u gonna pair vetri n Shakthi n to whom..??!!
Awesome yaar...very neat presentation n writing Dr...
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா மலர் பொண்ணு பாவம் . அக்காளும் தம்பியும் எண்ணமா ப்ளன் போடறாங்க உருட்டு கட்டை எடுத்து ரெண்டு பேரும் வெளாசி தள்ளியிருக்கனும் . ரமலி மட்டும் கொஞ்சம் ஏமாந்திருந்தா அவ அத்தைங்க தலையிள மொளக அரைச்சிருப்பாளுங்க சரியான கேடிங்க . எப்படித்தான் ஒவ்வொரு வீட்டிலும் ரெண்டு பெருச்சாலிங்க இருக்குதுங்க . அருமையான பதிவு பிரியா அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love: malar sakthi ku ramali vetriku jodiyaa sis
Malar
Appaku ippovavathu penn padum Padu purinthathe superb epi sis
யாருக்கு யார் ஜோடின்னு இன்னும் ரெணஅடு பதிவுல சொல்லிருவேன் டியர்.. சில அப்பாக்கள் அப்படித்தான் டியர் மகிழ்ச்சிப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top