இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

Sundaramuma

Well-Known Member
சக்திக்கு நினைவு வந்தாச்சு ....அப்பா என்ன பொறாமை இந்த வெற்றிக்கு ...தான் செய்தததை மறந்துட்டான் ...இருக்கு இவனுக்கு ...மலர் நல்லா சுத்தல்ல விடணும் இவனை ....

சக்தி என்ன முடிவு எடுப்பான்....ரமலி பாவம் தான் ....
தீபாவளி நல்லா கொண்டாடிட்டு வாங்க பிரியா :love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சக்தி திரும்ப வந்தாச்சு... வெற்றிக்கு இப்ப தான் அவளோட அருமை தெரியுதோ.. ரமலி சொல்லறத மத்தவங்க எப்படி எடுத்துக்க போறாங்களோ...
 

Gomathianand

Well-Known Member
Happy Diwali Maheshwari dear
Sakthikku gyabagam vandathathum than vandichi paavam pudhu gyabagamum irunthirukalaam ....ramalikku correct entry ippo sakthi enna panna poraano...malar Oru thaai pola sakthikku aaruthal solra......
 

Rukmani Sankar

Well-Known Member
View attachment 5011View attachment 5012View attachment 5014View attachment 5015


Inai Thedum Ithaiyangal 14 1


Inai Thedum Ithaiyangal 14 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... சஸ்பென்ஸோட முடிக்க வேண்டாம்னு இன்னைக்கே வந்திட்டேன்... இனி அடுத்த பதிவு தீபாவளிக்கு பிறகு பொறுமையா வர்றேன்பா... அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்... எல்லாரும் தீபாவளியை ரொம்ப சந்தோசமா கொண்டாடுங்க.. நிறைய ஸ்வீட்ஸ் செஞ்சு சாப்பிட்டு பட்டாசுகளை பத்திரமா வெடிங்க.. இந்த தீபாவளி எ்லலாருக்கும் ரொம்ப இனிமையா அமைய என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்பா....:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

Super epi deae
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி அக்கா அய்யோ இனி மேல் தானே இருக்கு அதிரடி சரவேடி இதை எப்படி ரமலி கையாள போற தெரியிலேயே என்ன மலரு எங்கோ கருகுற வாசனை வருது அது வெற்றி வயித்திலிருந்தா ஹஹஹ செம அருமையான பதிவு மகி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top