இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode.... வெற்றி hotel ku வந்த பிறகு அங்க அவன் அப்பா.. Malar.. Appathaa velai paakaratha vechi தான் அது avanga ஆரம்பிச்சி irukara hotel nu புரியுது.. Namba la நம்பாமல் அவங்களே avangala paathukiraangalen... Avanodaya ego semma அடி vaangi டுட்சி.... அங்க உணவில் சுவை semma போல... Appatha சாப்பிட கொடுத்து சாப்பிட vechaanga.. அவன் அப்பா சுத்தமா அவன் kita pesa velai... Athuve avanuku romba பெரிய அடி...ippo தான் மலர் ah கவனிக்கவே ஆரம்பிச்சி இருகான்.... Malar oda thannambikai vara ava சுயம் இழக்காமல் இருக்க இந்த ஹோட்டல் Super.... இங்க ramali டெல்லி ki kilambita....antha hospital ah avan அம்மா maari oru patient ah பாத்து ஒரு மாறி aaitaan avana சமாதனம் panni appram thaan கிளம்பின... Ava மாமா ga vera சக்தி ah ஃபாலோ பண்றாங்க போல... Enna aaga pooguthoo தெரியல.. Super Super Super pa..eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா இனி வெற்றி மலர கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவான்.. அவளை நிறைய சமாளிக்கனும் என்ன பண்றான்னு பார்ப்போம்.. அடுத்து இனி சக்திக்கும் ரமலிக்கும் புது அத்தியாயம் வந்த மாதிரி இருக்கும்.. நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar avalariyama vetriya ava pakka ilukkara super..athoda businnesum supera poguthu..
Saran chinna chinna visaym kooda avan valkaya ninaivu paduthuthu...Ramali kulanthaya avana pathukara ine after delhi trip ennagumo....
நினைவு திரும்பும் போது ரமலிக்கும் சக்திக்கும் புது அத்தியாயம் வந்த மாதிரி இருக்கும் சிஸ்.. மலர் வெற்றியோட கல்யாண பந்தம் என்னாக போகுதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri kku malar mela anbu sikkirama vanduvidum. Sakthikku konjam pazhiya ninaivu varudu.
வெற்றிக்கு சீக்கிரமா வந்திரும் டியர் அவதான் கொஞ்சம் யோசிப்பான்னு நினைக்கிறேன்.. அடுத்த பதிவே அதுதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி கொஞ்சம் கொஞ்சமா மாறுறான் ...அவன் மலரை சுத்தி சுத்தி வரத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.....
சக்திக்கு நினைவு திரும்புது ...எப்படி எடுத்துப்பான் ....தன்னை
தன்னோட நிலையை சாதகமா use பண்ணிகிட்டாதா நினைப்பானா .... இன்னும் கொஞ்சம் ரமலி கிட்ட நெருங்கியவுடன் நினைவு வந்து இருக்கலாம் ....
தீபாவளிக்கு இப்போ இருந்தே busy ??? ...என்ஜோய் பண்ணுங்க ....
நன்றி பிரியா :love::love:
வெற்றி மலர சுத்துரது சீக்கிரமே நடக்கும் சிஸ்.. அடுத்த பதிவிலிருந்து புது சக்தியை பார்ப்பிங்க.. இனி ரமலி வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் வரும ்சிஸ்.. தீபாவளிக்கெல்லாம் தம்பிங்க வீடு அண்ணா வீடு எல்லாரும் இங்கதான் சிஸ் டிரஸ் எடுக்க வருவாங்க.. அவங்களோட காலையில போனா சாயங்காலம்தான் வரமுடியும் எல்லாரும் சேர்ந்து வராம அவங்களுக்கு எப்ப தோதோ அப்பத்தான் வருவாங்க ஒரு தம்பி வீட்டோட போய்ட்டு மத்த தம்பி வீட்டோட போகலைன்நா எனக்குத்தான் சிக்கல்.. இத்தனை வருசமா அப்படியே இருந்திட்டு திடிருன்னு நான் வரலைன்னு சொன்னா அவ்வளவுதான்.. என் தம்பி மனைவிங்க எல்லாம் என்னை வைச்சு செஞ்சிருவாங்க... அதான் சிஸ் வேற ஒன்னுமில்ல...:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetriya unga appa pathi yosikkaama ippadi pannittiye raasaa,ellaarum unna avoit pannumpothu vazhikkuthaa,nee ellaaraiyum vittuttu pogum pothu avangalukkum appadithaane irrukkum,inni vetri sariyakividuvaannu nampikkai vanthuruchu,intha pakkam sakthi konjam konjamaa gyapakam varuthaa,aduthu enna nadakkapoguthu ,sema interesting aaa poguthu akka........
ஹாஹாஹா வெற்றிக்கு அப்பா ஆப்ப பலமா வைச்சிட்டார் ப்ரியா.. இனி எங்கிட்டு அவன் வெளிநாட்டுக்கு போறது.. இந்த பதிவுல வெற்றி தன்னோட அண்ணன பார்த்திட்டான்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi ku niyabagam vantha ramali ya ethupana :unsure:
Vetri ena da neeyu seekiram wife ah crct panni romance pantratha vittutu kayithu kattulla paduthu kanavu kandutu irukkan idiot:mad:
நியாபகம் வரும் போது புது சக்தியை பார்ப்பிங்கடா..ஹாஹாஹா இவனுக்கு ஸ்டார்டிங்க் டிரபிள் இருக்கு அதுக்கு ஒரு வழி வைச்சிருக்கேன்.. இன்னும் ரெண்டு பதிவுல உங்களுக்கே அது தெரிஞ்சிரும்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top