இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ ரமலி and சரண் @
சக்திவேல் கல்யாணமும் நல்லா
நடந்து இரண்டு அத்தை சொத்தை
குடும்பங்களையும் துரத்தி விட்டாச்சு
ஆனால் பல்லைப் பிடுங்கின இந்த
பாம்புகள் சும்மா இருப்பாங்களா?

அடப்பாவிங்களா
அத்தை பசங்க இவ்வளவு பீத்தைப் பசங்களா இருக்கானுங்களே
ஒரு பெண் பிள்ளையை இப்படியா பார்ப்பீங்க?
இவனுங்களை நல்லா அடிச்சு மூஞ்சி மொகறையெல்லாம் பேர்த்து விட்டுடு, சக்திவேல்

ஹா ஹா ஹா
என்னதான் பழசையெல்லாம் சக்திவேல் மறந்திருந்தாலும் கபடி விளையாட்டை இவனால் மறக்க முடியலை
ரத்தத்தில் ஊறிப் போனது அவ்வளவு சீக்கிரம் மறக்குமா?

இன்னும் இரண்டு அப்டேட் கழிச்சுத்தான் மலரும் வெற்றியும் வருவாங்கன்னு சொல்லிட்டீங்க
So, அடுத்த லவ்லி அப்டேட்டுக்காக
ஆவலுடன் வெயிட்டிங், மகேஷ் டியர்
அத்தைங்க இப்ப பல்லை பிடிங்கின பாம்பின் நிலையிலதான் இருக்காங்க.. இப்ப வெற்றியோட அப்பா களத்திள குதிச்சிட்டாரு.. அவரோட பர்பார்மென்ஸ் கொஞ்சம் எழுதியிருக்கேன்... இந்த பதிவுலயே வெற்றியும் மலரும் புதுசா வர்றாங்க டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mahi akka:love::love: Ramali sema bold!!! Avathan avanga athaikala deal panrathuku correct!!! Sakthi kabadi soli kudukurana?? Apo sikram palasu elam niyabagam vanthuruma akka???
கண்டிப்பா சீக்கிரமே நினைவு திரும்ப போதுடா.. இப்ப அமைதியா இருப்பவன் அப்ப என்னவா மாறப்போறான்னு தெரியல பார்ப்போம் நன்றிடா ராஜி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love: சூப்பர் ....
ஏன் சக்தி அடிபட்ட இடத்தை வைச்சு அவனோட ஊரை கண்டுபிடிக்காம இருகாங்க ....இந்த அத்தைகள் குடும்பத்துக்கு அவனை பத்தி தெரிஜா என்ன என்ன பிரச்னை வருமோ ....
அருமையா போகுது பிரியா ...நன்றி :):)
நன்றி சிஸ்..அதுக்குள்ள அங்க. அவனே போயிருவான் சிஸ்.. கண்டுபிடிக்காத காரணத்தை இனி வரப்போற பதிவுல சொல்லிருவேன் ... ரொமப் ரொம்ப மகிழ்ச்சி :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top