இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

Suvitha

Well-Known Member
சக்திவேல்- அப்பத்தா கூட்டணி அருமை மகேஷ்.
இரண்டு கிழவிகளும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் போக போடுற ஐடியா செம...

சக்தி யைப் போல அன்பான, பொறுப்பான மகன் கிடைக்க அவங்க அம்மா கொடுத்து வச்சிருக்கணும். ஆனால் அதுக்கு நேர்மாறாக இருக்கிறான் தம்பிக்காரன்.

அருமையான துவக்கம் மகேஷ்.
வாழ்த்துகள்...
 

Gomathianand

Well-Known Member
Vaalthukkal ungal pudhu kathaikku Maheshwaridear
hero thangamaana magannu theriyuthu..
thambi ippadi irukiraane...
sakthi hero kanakka irukum poluthu atthai magalukku vera maapillai paarkiraangala....
eppovum pola intha kathaiyilum appathaa sema.....
 

Saroja

Well-Known Member
அருமையான தொடக்கம்
சூப்பர் சகோதரன்கள்
ஐ அப்பத்தா வந்தாச்சு
 

naveensri

Well-Known Member
அப்பத்தா mgr padam பாக்குறது சூப்பர்... So sad marumaga Ippdi irukkurathu good start dear...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top