ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் MM சைட்.......

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
வாழ்த்துக்கள்....
இத்தளம் மேன்மேலும் சிறந்து விளங்கி வளர்ச்சி அடையட்டும்...
இது துவங்கி வெற்றிகரமாக கொண்டு செல்லும் தொழில் நுட்ப கலைஞர்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நம்ம admin ..MM mam..... Hameeda mam...Sarayu mam...அனைவரின் உழைப்பில் மின்னும் இத்தளம் வளரட்டும்...
நிறைய மகிழ்ச்சி ..படிப்பதால் நிம்மதி சில நேரங்களில் கவலை கள் மறக்க வைத்து விடுகிறது.....முகம் தெரியாத தோழிகள் comments படிப்பதும் ஆனந்தம்...
ஒருநாள் கூட படிக்காமல் விட முடியவில்லை ...எல்லா எழுத்தாளர்கள் படைப்பையும் படிக்க தான் நேரம் இல்லை.... ஆனால் படித்து விட ஆவல்...
மிக்க நன்றி... வாழ்க வளமுடன்
 

Suvitha

Well-Known Member
வாவ்! ஆறு வருடங்கள் ஆகிவிட்டனவா? எனக்கு வெறும் இரண்டு வருடங்கள் தான் தெரியும் என்று நினைக்கும் போது நம்பவே முடியவில்லை...

வாழ்த்துகள் MM site:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top