ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் MM சைட்.......

Advertisement

Sasideera

Well-Known Member
எழுத்துக்கள் பலவிதம் !!!
எழுதுபவர்கள் பலவிதம் !!!
எண்ணங்கள் பலவிதம் !!!
கருத்துக்கள் பலவிதம் !!!
அதை வாசிப்பவர்கள் பலவிதம் !!!
ஆனால் எல்லாமே ஒரே விதமாக சங்கமமாய் இந்த தளத்தில்!!!
நட்புகளின் சங்கமம் கண்ட இந்த தளத்திற்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல!!!!:love::love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
MM site க்கு பிறந்த நாள்
வாழ்த்துப்பாடல்... :love::love::love:


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
வாசகர் ஆதரவு உன் வாசல் வந்தாடும்
வாசகர் நேசம் உன் மீது பண்பாடும்
வாசகர் ஆதரவு உன் வாசல் வந்தாடும்
வாசகர் நேசம் உன் மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பிறந்த நாள் கொண்டாடும் MM site யே...
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
பிறந்த நாள் கொண்டாடும் MM site யே...
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் மல்லியின் MM site யே...
:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top