ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் MM சைட்.......

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
வாழ்த்துகள் மல்லி. இதுபோல பல முன்னேற்றங்களை காணவும், வருங்காலத்தில் வரும் எல்லா தொழில்நுட்பத்திலும் நமது தளம் முன்னோடியாக வரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
 

Saroja

Well-Known Member
இன்று பிறந்த நாள் காணும் எங்க கண்மணியாம்
MM. சைட்டுக்கு நல்வாழ்த்துக்கள்
மல்லிகா மேடம் இன்னும் பல புதுமைகளை
செய்ய மனம் நிறைந்த வாழ்த்துகள்
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ் இந்த அழகிய மல்லிகா மணிவண்ணன் சைட் ஆரம்பிச்சு
அதற்குள் ஆறு வருஷம் ஓடிடுச்சா?
சூப்பர் சூப்பர்
இன்று பிறந்த நாள் காணும் இந்த
அழகிய தளத்திற்கு என்னுடைய
மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா டியர்
இந்த தளத்தில் இன்னும் நிறைய
நிறைய புதுமைகள் கொண்டு
வந்து மென்மேலும் சிறக்க என்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top