ஆருயிரே என் ஓருயிரே - 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி சந்திரசேகர்
இங்கிலிஷ் தெரியலைன்னு தமிழ்ப் பொண்டாட்டியை விட்டுட்டு போயி வெள்ளைக்காரிக்கு தமிழ் கத்துக் கொடுத்திருக்கியே
நீயெல்லாம் உருப்படுவியா
ஹா ஹா ஹா
தன்னைப் போலவே இருக்கும் பேத்தி ஐஷுவைப் பார்த்து சந்தர் கிழவன் ப்ரீஸ் ஆகிட்டானே
முதலில் வருந்தினாலும் அப்புறம் ஹலோ சொல்லி கோமு புருஷனை வெல்கம் பண்ணுவது சூப்பர்
நிஜமாவே கோமளவல்லி is really கிரேட் லேடிதான்
இதோட போகுமா?
இன்னும் கோமுவின் ஆசைப் பேத்தி ஐஸ்வர்யா சந்தரை லெஃப்ட் and ரைட் வாங்கணும்ப்பா
So, அட்டகாசமான அடுத்த அப்டேட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங், லதா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கோமு பாட்டி சூப்பர்... நானும் அவரின்றி துவண்டுவிடவில்லை எனக்கான வாழ்க்கையை சிறப்பாக வாழத்தான் செய்திருக்கிறேன்...(y)(y)

சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top